Tuesday 15 October 2013

ச‌த்து‌க்க‌‌‌ள் வெ‌ளியாவது

கா‌ய்க‌றிகளை ஆ‌வி‌யி‌ல் வேக வை‌ப்பதே ‌சிற‌‌ந்தது, வறு‌ப்பது‌ம், பொ‌றி‌ப்பது‌ம் ந‌ல்லத‌ல்‌ல.

வைட்டமின், புரோட்டீன் முதலியவைகள் எப்பவுமே முதலில் ஆவியில் வேக வைத்தால் தான் அப்படியே இருக்கும்.

கொதிக்க வை‌த்தா‌ல் சிறிது குறையும்.

வறு‌த்தாலோ, பொறித்தால் நிச்சயம் சத்து குறைந்து விடும்.

No comments:

Post a Comment