Wednesday 16 October 2013

தேவையான கு‌றி‌ப்‌புக‌ள்

காலிஃபிளவரை சமைக்கும்போது அதன் வெள்ளை நிறத்தை பாதுகாக்க வேண்டுமானால், ஒரு டீஸ்பூன் பால் அல்லது பால் பவுடரை சேர்த்து சமைக்கவும்.

வெங்காயத்தை வதக்கும்போதே சிறிதளவு உப்பை சேர்த்தால் அவை சீக்கிரமாக வதங்கி பிரவுன் வண்ணத்தில் மாறிவிடும்.

சாஃப்டான சாஸை தயாரிப்பதற்கு, சிறிதளவு பன்னீரை சேர்க்கவும்.

கொத்தவரங்காயின் கெட்ட குணங்களைப் போக்க இத்துடன் தேங்காய், பருப்பு, இஞ்சி, சீரகம் இவற்றைச் சேர்த்து சமைக்க வேண்டும்.

No comments:

Post a Comment