Thursday 17 October 2013

மெ‌ன்மையான ஆ‌ம்லெ‌ட்டி‌ற்கு

எ‌ப்படி செ‌ய்தாலு‌ம் ஆ‌ம்லெ‌ட் கடினமாக உ‌ள்ளதா? உ‌ங்களு‌க்கு ‌விஷய‌ம் தெ‌ரிய‌வி‌ல்லை. அ‌வ்வளவுதா‌ன்.

ஒரு மென்மையான சுவையான ஆம்லெட் போடவேண்டுமானால், நான்-ஸ்டிக் தவா அ‌ல்லது தோசை‌க்க‌ல்லை நன்றாக சூடாக்கிய பின்னர் அதில் ‌சி‌றிது எ‌ண்ணெ‌யை ஊ‌ற்று‌ங்க‌ள்.

எ‌ண்ணெயு‌ம் கா‌ய்‌ந்தது‌ம் முட்டையை நன்றாக அடித்து க‌ல்‌லி‌ல் ஊ‌ற்றவு‌ம். ‌சி‌றிது நேர‌த்‌தி‌ல் ‌‌திரு‌ப்‌பி போடவு‌ம். ‌சில நொடிக‌ளி‌ல் எடு‌த்து ப‌ரிமாறவு‌ம்.

இ‌‌ப்படி செ‌ய்தா‌ல் ஆ‌ம்லெ‌ட் மிகவும் மென்மையாகவும் சுவையாகவும் காணப்படும்.

No comments:

Post a Comment