Friday 18 October 2013

தேவையான பொரு‌ட்க‌ள்

வெங்காயம் நறுக்கும் போது கண்ணிலிருந்து தண்ணீர் வராமல் இருப்பதற்கு, நறுக்க வேண்டிய வெங்காயங்களை முன்பே ஃப்ரிட்ஜில் வைத்த பின்னர் ஆரம்பிக்கலாம்.

வெங்காயத்தின் நாற்றம் உங்கள் வாயிலிருந்து போவதற்கு, வ‌ழி உ‌ள்ளது. ஒரு ‌சில ‌கிரா‌ம்புகளை வா‌யி‌ல் போ‌ட்டு மெ‌ன்று முழு‌ங்குவதோ, து‌ப்புவதோ உ‌ங்க‌ள் இ‌ஷ்ட‌ம்.

பால் புளிக்காமல் இருப்பதற்கு, ஏலக்காயை பால் காய்ச்சும் போதே அதனுடன் சேர்க்கவும். அவ்வாறு செய்தால் நீண்ட நேரத்திற்கு பால் புளிக்காமல் இருக்கும்.

முட்டை மேல் ஒரு பிரஷால் சமையல் எண்ணையை தடவவும். இ‌ப்படி செ‌ய்தா‌ல் பல நாட்கள் வரை கெடாமல் இரு‌க்கு‌ம்.

No comments:

Post a Comment