Wednesday 23 October 2013

பெண்களே உஷார்

பெண்களை அதிகம் தாக்கும் நோய்களில் ஒன்றான மார்பக புற்றுநோய் வருவதற்கு காரணமான ஒரு விஷயம் தற்போது கண்டறியப்பட்டுள்ளது. அதாவது குடிநீர் வைத்திருக்கும் பிளாஷ்டிக் கேன்கள் அதிக வெப்பமான சூழ்நிலையில் இருக்கும்போது, அந்த பிளாஸ்டிக் உருகுவதால் அதில் இருக்கும் ஒருவித ரசாயனம் தண்ணீரில் கலக்கிறது. இந்த ரசாயனம் பெண்களுக்கு மார்பக புற்றுநோயை தோற்றுவிக்கும் அபாயம் கொண்டதாக இருப்பது ஆய்வில் தெரிய வந்துள்ளது.

பொதுவாக காரில் வேலைக்கோ, கடைகளுக்கோ செல்லும்போது காரில் இருக்கும் பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில்கள் பொதுவாக கார்களிலேயே விட்டுவிட்டு சென்றுவிடுகிறார்கள். பின்னர் காருக்கு திரும்பி வந்ததும் அந்த குடிநீரையேப் பயன்படுத்துகிறார்கள்.

அதனால் காருக்குள் உருவாகும் வெப்பத்தால் அந்த பிளாஸ்டிக் மிக லேசாக உருகுவதால் அதில் இருந்து டாக்சின் என்ற ரசாயனம் தண்ணீருடன் கலக்கிறது. அந்த நீரைப் பருகும் பெண்களுக்கு மார்பக புற்றுநோய் ஏற்படுவதாக கூறப்படுகிறது.  தொடரும்...

No comments:

Post a Comment