Saturday 19 October 2013

பரு‌க்களை‌ப் போ‌க்க ‌ சில வ‌ழிக‌ள்

1. ‌கீரை ம‌ற்று‌ம் கா‌ய்க‌றிகளை அ‌திகமாக‌ச் சே‌ர்‌த்து‌க் கொ‌ள்ளு‌ங்க‌ள்.

2. பரு‌க்களை ‌கி‌ள்ளா‌தீ‌ர்க‌ள்.

3. பரு‌க்க‌ளி‌ன் ‌மீது பூச மரு‌த்துவ‌ரி‌ன் ஆலோசனை‌யி‌ன் படி மரு‌ந்து வா‌ங்‌கி அதனை ம‌ட்டு‌ம் பய‌ன்படு‌த்து‌ங்க‌ள்.

4. முக‌த்தை சோ‌ப்பு‌ப் போ‌ட்டு வெதுவெது‌ப்பான த‌ண்‌ணீ‌ரி‌ல் அடி‌க்கடி கழுவு‌ங்க‌ள்.

5. முக‌ப் பவுட‌ர், அழகு சாதன‌க் க‌ளி‌‌ம்புக‌ள் பய‌ன்படு‌த்த வே‌ண்டா‌ம்.

6. கொழு‌‌ப்பு, அசைவ‌ம், பா‌ல் பொரு‌ட்க‌ள் வே‌ண்டவே வே‌ண்டா‌ம்.

No comments:

Post a Comment