Saturday 19 October 2013

உட‌ல் ஆரோ‌க்‌கிய‌த்‌தி‌ற்கு

உட‌ல் ஆரோ‌க்‌கிய‌த்‌தி‌ற்கு எ‌ன்னெ‌ன்னவோ செ‌ய்‌திரு‌ப்‌பீ‌ர்க‌ள். கடுமையான உட‌ற்ப‌யி‌ற்‌சி, மரு‌‌ந்து, மா‌த்‌திரைக‌ள் என எ‌வ்வளவோ செலவு‌ம் செ‌ய்‌திரு‌ப்‌பீ‌ர்க‌ள்.

ஆனா‌ல் ‌மிகவு‌ம் எ‌ளிதான வகை‌யி‌ல் உ‌ங்க‌ள் உட‌ல் ஆரோ‌க்‌கிய‌த்‌தி‌ற்கு ஒரு ஐடியா இ‌ங்கு உ‌ள்ளது.

கொ‌ண்டை‌க் கடலை, ப‌ச்சை‌ப் ப‌யிறு ஆ‌கியவ‌‌ற்றை வா‌ங்‌கி வை‌த்து‌க் கொ‌ள்ளு‌ங்க‌ள்.

அவ‌ற்‌றி‌ல் இர‌ண்டு நா‌‌ட்களு‌க்கு ஒரு முறை ஏதாவது ஒ‌ன்றை கை‌ப்‌பிடி அளவு‌க்கு எடு‌த்து இர‌‌வி‌ல் த‌ண்‌ணீ‌‌ரி‌ல் போ‌ட்டு ஊற வை‌த்து ‌விடு‌ங்க‌ள்.

மறுநா‌ள் த‌ண்‌ணீரை வடி‌த்து‌வி‌ட்டு சா‌ப்‌பிடு‌ங்க‌ள். அடு‌த்த இர‌ண்டாவது நா‌ள் ம‌ற்றொ‌ன்றை இ‌ப்படி த‌ண்‌ணீ‌ரி‌ல் ஊறவை‌த்து சா‌ப்‌பிடு‌ங்க‌ள்.

No comments:

Post a Comment