Thursday 31 October 2013

முகத்தில் தோன்றும் தேவையற்ற ரோமங்கள் நீங்க

சர்க்கரை ஸ்கரப்

சிறிதளவு சக்கரை, எலுமிச்சை சாறு மற்றும் தண்ணீர் சேர்த்து ஒரு கலவையை தயார் செய்துகொள்ளவும். இந்த ஸ்கரப்பை முகத்தில் ரோமங்கள் இருக்கும் இடத்தி கீழிருந்து மேலாக தடவவும்.

இதனை வாரத்திற்கு இரண்டு முறை தொடர்ந்து செய்து வந்தால், முகத்தில் வளரும் முடியின் வளர்ச்சியை தடுக்கலாம். பருக்கள் உள்ளவர்களும் இந்த முறையை பின்பற்றினால் பருக்களை போக்கலாம்

பால் மஞ்சள் ஸ்கரப்

சிறிதளவு கஸ்தூரி மஞ்சள் தூளுடன் தேவையான அளவு பால் சேர்த்து நன்றாக குழைத்து ரோமங்களின் மீது பூசவும். இந்த கலவையை வாரத்திற்கு 3 முறை, சுமார் ஒரு 10 நிமிடங்களுக்கு முகத்தில் தேய்த்து, காய்ந்த பிறகு கழுவினால் முகத்தில் வளரும் முடியின் வளர்ச்சி தடைப்படுவதோடு 

No comments:

Post a Comment