Friday 22 November 2013

நூடுல்ஸ் சூப்

தேவையானவை:

நூடுல்ஸ் பாக்கெட் - 1

மசாலா பா‌க்கெ‌‌ட் - 1

தண்ணீர் - தேவையான அளவு

செ‌ய்யு‌ம் முறை:


நூடுல்ஸுடன் அதைப் போல் நான்கு மடங்கு தண்ணீர் சேர்த்து 2 நிமிடம் வேக வைத்துக் கொள்ளுங்கள்.

வேக வைத்த நூடுல்ஸில் தண்ணீரை மட்டும் வடித்துக் கொள்ளுங்கள்.

இதில் நூடுல்ஸ் மசாலாவைச் (நூடுல்ஸ் பாக்கெட்டுடன் வரும் மசாலா) சேர்த்து கொதிக்க வைத்து சூடாகப் பரிமாறுங்கள்.

வித்தியாசமான பிளேவரில் சுவையான சூப் ரெடி!

No comments:

Post a Comment