Sunday 24 November 2013

க‌ண்களை‌ப் பாதுகா‌க்கு‌ம் ‌விஷய‌ம்

பொதுவாக க‌ணி‌னி மு‌ன்பு அம‌ர்‌ந்து ப‌ணியா‌ற்று‌பவ‌ர்களு‌க்கு‌ம், அ‌திகமாக வெ‌யி‌‌லி‌ல் அலைபவ‌ர்களு‌க்கு‌ம் க‌ண்க‌ள் பா‌தி‌க்க‌ப்படுவது இய‌ல்பு. க‌ண்களை அ‌திக வெ‌ப்ப‌த்‌தி‌ல் இரு‌ந்து கா‌த்து, கு‌ளி‌ர்‌ச்‌சியாக வை‌த்‌திரு‌ப்பது ‌மிகவு‌ம் அவ‌சிய‌ம்.

ச‌ந்தன‌த்தை ந‌ன்றாக அரை‌த்து க‌ண்களை‌ச் சு‌ற்‌றி தட‌வி ‌வி‌ட்டு காலை‌யி‌ல் எழு‌ந்தவுட‌ன் கழு‌வினா‌ல் க‌ண்களு‌க்கு‌க் கு‌ளி‌ர்‌ச்‌சி ‌கிடை‌க்கு‌ம்.

வெ‌‌ள்ள‌ரி‌யை ந‌ன்றாக நசு‌க்‌கி சாறு எடு‌த்து அதனுட‌ன் ப‌ன்‌னீரை கல‌ந்து க‌ண்களை‌ச் சு‌ற்‌றி தட‌வி வரவு‌ம்.

கு‌ளி‌ர்‌ந்த பா‌லி‌ல் ப‌ஞ்சை நனை‌த்து அதனை க‌ண்க‌ளி‌ன் மே‌ல் வை‌த்து வ‌ந்தா‌ல் கரு வளைய‌ங்க‌ள் மறையு‌ம்.

க‌ணி‌னி‌யி‌ல் ப‌‌ணியா‌ற்‌றி‌க் கொ‌ண்டு இரு‌க்கு‌ம் போது நமது க‌ண்களு‌க்கு ஓ‌ய்வு ‌அ‌ளி‌க்கலா‌ம். அதாவது உ‌ள்ள‌ங்கையா‌ல் க‌ண்களை லேசாக அழு‌த்‌தி 25 எ‌ண்‌ணி‌க்கை வரை வை‌த்‌திரு‌க்கவு‌ம். ‌பிறகு மெதுவாக க‌ண்களை ‌திற‌ப்பதா‌ல் க‌ண்களு‌க்கு ந‌ல்ல பு‌த்துண‌ர்‌ச்‌சி

No comments:

Post a Comment