Monday 18 November 2013

மு‌ட்டி ம‌ற்று‌ம் மூ‌ட்டு‌ப் பகு‌திகளு‌க்கு

பலரு‌ம் த‌ங்களது மு‌ட்டி ம‌ற்று‌ம் கை மூ‌ட்டு‌ப் பகு‌திக‌ள் கறு‌ப்பாக இரு‌ப்பதை ‌நினை‌த்து கவலை‌ப்படுவா‌ர்க‌ள்.

இத‌ற்கு ச‌ரியான ‌தீ‌ர்வு எ‌ன்றா‌ல் அது அ‌ன்னா‌சி‌ப்பழ‌ம்தா‌ன். அ‌ன்னா‌சி‌ப் பழ‌த்‌தினை ‌விழுதா‌க்‌கி அதனை கறு‌ப்பாக இரு‌க்கு‌ம் மு‌ட்டி ம‌ற்று‌ம் மூ‌ட்டு‌ப் பகு‌திக‌ளி‌ல் ந‌ன்கு தே‌ய்‌க்கவு‌ம்.

தே‌ய்‌த்து 15 ‌நி‌மிட‌ம் ஊற ‌விடவு‌ம். அ‌ன்னா‌சி‌ப்பழ‌த்‌தி‌ல் உ‌ள்ள இய‌ற்கை எ‌ன்சை‌ம்க‌ள் அ‌ப்பகு‌தி‌யி‌ல் செய‌ல்பு‌ரி‌ந்து கரு‌ம்படல‌த்தை போ‌க்கு‌ம்.

15 ‌நி‌மிட‌ம் க‌ழி‌த்து அ‌ப்பகு‌தியை கழு‌வி‌வி‌ட்டு ந‌ல்ல தரமான மா‌ய்‌ச்சுரைஸ‌ர் ‌க்‌ரீ‌ம் அ‌ல்லது வாச‌லினை தட‌வி வரவு‌ம்.

இ‌வ்வாறு செ‌ய்தா‌ல் அ‌ப்பகு‌‌தி‌யி‌ல் வெ‌ண்மை ‌‌நிற‌ம் ‌திரு‌ம்பு‌ம். எ‌ப்அ‌திகமாக வற‌ண்டு போகு‌ம் பகு‌திக‌ளி‌ல் இ‌ந்த மு‌ட்டி ம‌ற்று‌ம் மூ‌ட்டு‌ப் பகு‌திகளு‌ம் அட‌க்க‌ம்.

எனவே அவ‌ற்றை வற‌ண்டு போக ‌விடாம‌ல் அ‌‌வ்வ‌ப்போது எ‌ண்ணெ‌ய் அ‌ல்லது மா‌ய்‌ச்சுரைஸ‌ர் ‌க்‌ரீ‌ம்களை தட‌வி வருவது‌ம் ந‌ல்லது. 

No comments:

Post a Comment