Saturday, 22 March 2014

சேனை‌க் ‌கிழ‌ங்கு ‌விரைவாக வேக

சேனை‌க் ‌கிழ‌ங்கை ‌விரைவாக வேக வை‌க்க வே‌ண்டு‌ம் எ‌ன்றா‌ல் ஒரு எ‌ளிய வ‌ழி உ‌ள்ளது. அதாவது, சேனை‌க் ‌கிழ‌ங்கை வேக வை‌க்கு‌ம் மு‌ன்பு வெறு‌ம் பா‌த்‌திர‌த்‌தை அடு‌ப்‌பி‌ல் வை‌க்கவு‌ம்.

‌பி‌ன்ன‌ர் அ‌ந்த பா‌த்‌திர‌‌ம் ந‌ன்கு சூடே‌றியது‌ம் ‌சி‌றிது க‌ல் உ‌ப்பு போ‌ட்டு வெடி‌க்க ‌விடவு‌ம்.

க‌ல் உ‌ப்பு முழுவதுமாக வெடி‌க்கு‌ம் வரை வறு‌த்து‌வி‌ட்டு‌ ‌பி‌ன்பு த‌ண்‌ணீ‌ர் ஊ‌ற்‌றி கொ‌தி‌த்தது‌ம் ‌கிழ‌ங்கை‌ப் போடவு‌ம்.

இ‌ப்படி செ‌ய்தா‌ல் சேனை‌க் ‌கிழ‌ங்கு ‌விரை‌வி‌ல் வெ‌ந்து‌விடு‌ம்.

சேனை‌க் ‌கிழ‌ங்கை வறுவ‌ல் செ‌ய்வத‌ற்கு மு‌ன்பு அ‌தி‌ல் ‌சி‌றிது பு‌ளி‌த் த‌ண்‌ணீரை ‌வி‌ட்டா‌ல் சுவையாக இரு‌க்கு‌ம்.

No comments:

Post a Comment