எண்ணெய் பிசுக்குள்ள அல்லது சமையல் பிசுக்குள்ள பொருட்கள் ஒவ்வொரு சமையலறையிலும் இடம்பெறும் முக்கிய பிரச்சினையாகும்.
அதில் முதலிடம் பாத்திரங்களை எடுக்கப் பயன்படும் இடுக்கி, குக்கர் மூடி போன்றவை.
அவற்றை எளிதாக சுத்தம் செய்ய சில வழிகள் உள்ளன. அதாவது இதுபோன்ற பாத்திரங்களை அரிசி களைந்த தண்ணீரில் போட்டு வையுங்கள்.
சில மணி நேரங்கள் ஊறியதும் பின்னர் எடுத்து தேய்த்துக் கழுவுங்கள்.
ஒவ்வொரு முறையும் இப்படி செய்து வந்தால் பிசுபிசுக்கா எங்கே போச்சு என்று கேட்பீர்கள்.

No comments:
Post a Comment