தேவையானவை:
முட்டை- 3
மஞ்சள் தூள் - 2 சிட்டிகை
உப்பு - சிறிது
மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
எண்ணெய் - 3 தேக்கரண்டி
பூண்டு -3 பல்
செய்யும் முறை
ஒரு கிண்ணத்தில் உப்பு, மிளகாய் தூள், மஞ்சள் தூள், பூண்டு தட்டிப் போட்டு சிறிது தண்ணீர் ஊற்றி வைத்துக் கொள்ளவும்.
வாணலியை வைத்து அதில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் மசாலாக் கலவையை ஊற்றவும். கலவை கொதித்து வரும் போது முட்டைகளை ஒன்றன் பின் ஒன்றாக உடைத்து கலக்காமல் ஊற்றவும்.
சிறிது நேரம் கழித்து முட்டைகளைத் திருப்பிப் போட்டு வேகவிட்டு இறக்கவும். முட்டை 5 நிமிடம் மட்டுமே அடுப்பில் இருக்க வேண்டும்.

No comments:
Post a Comment