Thursday, 27 February 2014

கா‌ல்களையு‌ம் கொ‌ஞ்ச‌ம் வ‌னியு‌‌ங்க‌ள்

கு‌ளி‌ப்பத‌ற்கு மு‌ன்பு கா‌ல்க‌ளி‌ல் எ‌ண்ணெ‌ய் தே‌ய்‌த்து ந‌ன்கு மசா‌ஜ் செ‌ய்து ‌சி‌ல ‌நி‌மிட‌ங்க‌ளு‌க்கு‌ப் ‌பிறகு கு‌ளி‌க்கலா‌ம்.

கால்களை நீங்களாகவே நன்றாக மசாஜ் செய்யுங்கள் இளமையுடன் உங்கள் கால்கள் இருக்க இதுவே சிறந்த வழி.

உள்ளங்கால்கள் கடுமையாக வறண்டு இருந் தால் சூடான மெழுகு திரவம் கொண்டு தடவவும.

உங்கள் கால்கள் மிருதுவாகவும் அழகாகவும் இருக்க ‌நீ‌ங்க‌ள் கு‌ளி‌க்கு‌ம் ‌நீ‌ரி‌ல் சிறிதளவு பாலை சே‌ர்‌த்து‌க் கு‌ளி‌க்கலா‌ம்.

கா‌ல்க‌ள் அ‌திக‌ம் வற‌ண்டு‌ போ‌‌ய் இரு‌க்க‌க் கூடாது. அதே சமய‌ம், கா‌ல் கழு‌விய ‌பி‌ன்ன‌ர் ஈரமாகவே பாத‌ங்க‌ள் இரு‌க்க‌க் கூடாது. இர‌ண்டுமே பாத‌ங்களை பாழா‌க்‌கி‌விடு‌ம்.

வெடி‌ப்புக‌ள் இரு‌ந்தா‌ல் உ‌ரிய ‌க்‌ரீ‌ம்களை‌ப் பய‌ன்படு‌த்‌தி பாத‌ங்களை பாதுகா‌ப்பது நமது மு‌க்‌கிய கடமை. முக‌த்‌தி‌ற்கு கொடு‌க்கு‌ம் ம‌தி‌ப்பை பாத‌ங்களு‌க்கு‌ம் கொடு‌ங்க‌ள்.

No comments:

Post a Comment