அசைவப் பொருட்களில் அதிமாக புரோட்டின் உள்ளது. அப்படி அசைவத்தை விரும்பாதவர்கள் புரோட்டினைப் பெற என்ன செய்வது என்று யோசிக்கலாம்.
அதற்கும் வழி உள்ளது. அதாவது அசைவம் சாப்பிடாதவர்கள் மற்றும், சைவப் பிரியர்கள், கொட்டை வகைகளை அதிகமாக சாப்பிட வேண்டும்.
அதாவது, முந்திரி, பாதாம் போன்ற கொட்டை வகைகளையும், நிலக்கடலை போன்ற எண்ணெய் வித்துக்களையும் எடுத்துக் கொள்ள வேண்டும்.
தினமும் 30 முதல் 50 கிராம் வரை இதுபோன்ற கொட்டை வகைகளை சேர்த்துக் கொள்ள வேண்டும்.
பால் மற்றும் பால் பொருட்களையும் தினமும் உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலமாக உடலுக்கு புரோட்டின் கிடைக்க உதவும்.

No comments:
Post a Comment