Thursday, 20 March 2014

வாழைக்கா‌ய் பொடிமா‌ஸ் செ‌ய்யு‌ம் போது

வாழை‌க்கா‌ய் பொடிமா‌ஸ் செ‌ய்வது ‌மிகவு‌ம் எ‌ளிதானது. ஆனா‌ல் அதனை ‌மிகவு‌ம் ரு‌சியாகவு‌ம் செ‌ய்ய வே‌ண்டியது ‌மிகவு‌ம் அவ‌சிய‌ம்.

வாழை‌க்கா‌ய் பொடிமா‌‌ஸ் செ‌ய்ய வாழை‌க் காயை ‌மிகவு‌ம் பொடியாக அ‌ல்லாம‌ல் ‌மிதமான அள‌வி‌ல் நறு‌க்குவது ‌மிகவு‌ம் மு‌க்‌கிய‌ம்.

கடுகு போ‌ட்டு தா‌ளி‌க்கு‌ம் போது அதனுட‌ன் ஒரு தே‌க்கர‌ண்டு உளு‌த்த‌ம் பரு‌ப்பை போ‌ட்டா‌ல் வாழை‌க்கா‌ய் பொடிமா‌ஸ் சுவை கூடு‌ம்.

வெ‌ங்காய‌ம் ந‌ன்கு வத‌ங்‌கியது‌ம் வாழை‌க்காயை போ‌ட்டு வத‌க்க வே‌ண்டு‌ம்.

பு‌ளி‌ப்பு சுவை ‌பிடி‌த்தவ‌ர்க‌ள் வாழை‌க்கா‌ய் பொடிமா‌ஸி‌ல் ‌சில து‌ளி எலு‌மி‌ச்சை சாறு‌ம் சே‌ர்‌த்து‌க் கொ‌ள்ளலா‌ம்.
வாழை‌க்கா‌ய் பொடிமா‌ஸ் கார‌க் குழ‌ம்பு வகை‌க்கு ஏ‌ற்ற இணை உணவாகு‌ம்.

No comments:

Post a Comment