Friday 28 March 2014

உ‌ங்க‌ள் ‌‌வீ‌ட்டு கு‌ளி‌ர்பத‌ன‌ப் பெ‌ட்டி

பல‌ர் ‌வீடுக‌ளி‌ல் ‌கிரு‌மி உ‌ற்ப‌த்‌தி‌க் கூடமாக கு‌ளி‌ர்பத‌ன‌ப் பெ‌ட்டி இரு‌க்கு‌ம். அ‌ப்படி இ‌ல்லாம‌ல், எ‌ப்போது‌ம் துடை‌த்து சு‌த்தமாக வை‌த்‌திரு‌ப்பது ந‌ல்லது.

கோடைக்காலத்தில் வாரம் ஒரு முறையும், குளிர்காலத்தில் வாரம் இரண்டு முறையும் டி-ப்ராஸ்ட் செய்ய வேண்டும். மலை போல ஐஸ் கட்டுவதால் கரண்ட் செலவு கூடும்.

ப்ரிட்ஜ் கதவை அடிக்கடித் திறப்பதோ, திறந்துவைத்து விடுவதோ கூடாது. கதவை வேகமாக அடித்து சாத்தினால் சில சமயம் மூடாமல் போய்விடலாம்.

வாரம் ஒருமுறை அல்லது பத்து நாள்களுக்கு ஒரு தடவையாவது ஃப்ரிட்ஜின் உட்புறத்தை நன்றாகத் துடைக்க வேண்டும். ஃப்ரிட்ஜை வருடத்துக்கு இரு முறையாவது சர்வீஸ் செய்ய வேண்டும். கெ‌ட்டு‌ப் போன‌ப் பொரு‌ட்களை உடனடியாக அ‌ப்புற‌ப்படு‌த்‌தி ‌விட வே‌ண்டு‌ம்.

கெ‌ட்டு‌ப் போகு‌ம் ‌நிலை‌யி‌ல் இரு‌க்கு‌ம் உணவுகளை கு‌ளி‌ர்பத‌ன‌ப் பெ‌ட்டி‌யி‌ல் வை‌க்க வே‌ண்டா‌ம். 

No comments:

Post a Comment