Wednesday, 5 March 2014

இந்தப் பழக்கம் வேண்டாம்

சாப்பிட சோ‌ம்பே‌றி‌த் தன‌ம் செ‌ய்வதோ அல்லது சாப்பிடாமல் தவிர்‌ப்பதோ தவறு.

அதாவது, சாப்பாட்டை குறிப்பாக, காலை உணவை தவிர்ப்பது மிகவும் கெடுதல்.

உணவை தவிர்த்துவிட்டு, நொறுக்குத் தீனியை அதிகமாக சாப்பிடுவது எதிர்ப்பு சத்து இல்லாத உடல் எடையை மட்டும் உயர்த்தும்.

சாப்பிடத் தயார் நிலையில் இருக்கும் உணவுகளை வாங்கி அடிக்கடி சாப்பிடுவதும் உடல் நலனை பாதிக்கும்.

குளிர் பானங்களையும், டின்களில் அடைத்து விற்கப்படும் உணவுகளையும் தொடர்ந்து சாப்பிட வேண்டும் என்ற விருப்பம் மிகவும் தவறான விஷயமாகும். இதனை நீங்கள்தான் சரி செய்ய வேண்டும்.

No comments:

Post a Comment