Wednesday 18 May 2016

கோதுமை இடியாப்பம்

கோதுமை இடியாப்பம் செய்ய தேவையான பொருட்கள்:

முழு கோதுமை - 3 கப் (வறுத்து, பொடி செய்தது)
உப்பு - தேவையான அளவு
தண்ணீர் - 1 டம்ளர்

செய்முறை:

முதலில் முழு கோதுமையை ஒரு வாணலியில் கோல்டன் கலர் வரும் வரை வறுத்து ஆற விடவும்.

பின்பு மாவு மில்லில் கொடுத்து அரைத்துக் கொள்ளவும்.

வாணலியில் கோதுமை மாவு, தண்ணீர், மற்றும் உப்பு சேர்த்து சப்பாத்தி மாவு போல பிசையவும்.

பின் இடியாப்ப உழக்கில் வைத்து இடியாப்பம் செய்யவும்.



No comments:

Post a Comment