டீ போடுவது என்பது ஒரு விஷயமா என்று நினைக்க வேண்டாம். அதை ஒரு விஷயமாக மாற்றுவது உங்கள் கையில் உள்ளது.
டீத்தூள் வைத்திருக்கும் பாட்டிலில் உபயோகித்த ஏலக்காய் தோல்களைப் போட்டு வைத்திருந்தால் டீ ஏலக்காய் மணதோடு சுவையாக இருக்கம்
உங்களுக்குப் பிடித்த அல்லது உங்களுக்கு ஏற்ற எந்த ஒரு விஷயத்தையும் நீங்கள் டீயோடு சேர்த்துக் கொள்ளலாம்.
இஞ்சி, சுக்கு, மிளகு, ஏலக்காய், கிராம்பு, எலுமிச்சை என உங்களுக்கு ஏற்ற சுவைகளில் டீயை தயாரித்து அருந்தலாம்.
இவற்றால் உடலுக்கும் நல்லது. தினமும் டீ குடித்து அலுத்து விட்டால் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு சுவைகளில் டீ அருந்து இதுதான் வாய்ப்பு.
கொத்துமல்லி தழை சேர்த்தும் டி தயாரிக்கலாம். சுவையும், மணமும் அருமையாக இருக்கும்.

No comments:
Post a Comment