Saturday, 1 February 2014

சமைய‌லி‌ல் மு‌ட்டை

வேக வைத்த முட்டை நீண்ட நாட்களுக்கு கெடாமல் இருக்க வேண்டுமானால், வேக வைத்த முட்டையை அதன் ஓடுடன் அவ்வாறே குளிர்ந்த தண்ணீருள்ள பாத்திரத்திற்குள் வைத்து ஃப்ரிட்ஜில் வைக்கவும்.

முட்டை சேர்ந்த சாலட் அல்லது சூப் வகைகளில் காணப்படும் அந்த முட்டை மணத்தை நீக்க வேண்டுமானால், கொஞ்சம் எலுமிச்சம் பழ சாறை கலந்தால் போதும்.

‌வேக வைத்த ‌நிறைய முட்டையின் ஓடை உடைக்க வேண்டுமானால், கத்தியின் முனையை சூடாக்கிய பின் அதை உடைக்க முயற்சிக்கவும். எளிதில் வேலை முடியும்.

மு‌ட்டை ஆ‌ம்லெ‌ட் போடு‌ம் போது அ‌திக நேர‌ம் தவா‌வி‌ல் ‌வி‌ட்டு‌வி‌ட்டா‌ல் ஆ‌ம்லெ‌ட் கடினமா‌கி‌விடு‌ம். ஓரள‌வி‌ற்கு வெ‌ந்து‌வி‌ட்டது எ‌ன்று தெ‌ரி‌ந்தது‌ம் எடு‌த்து ‌விடு‌ங்க‌ள்.

தவா ந‌ன்றாக கா‌ய்‌ந்து அ‌தி‌ல் எ‌ண்ணெ‌ய் ஊ‌ற்‌றி அதுவு‌ம் கா‌ய்‌ந்த ‌பிறகு மு‌ட்டையை ஊ‌ற்‌றினா‌ல் ந‌ன்கு ‌சிவ‌ந்த, ரு‌சியான ஆ‌ம்லெ‌ட் ‌கிடை‌க்கு‌ம்.

No comments:

Post a Comment