Saturday, 1 February 2014

முக‌த்‌தி‌ற்கு அழகு‌க் ‌கிடை‌க்க இய‌ற்கை வ‌ழி

முக‌த்‌தி‌ல் சரும‌ம் சோ‌ர்வாக இரு‌ப்பவ‌ர்க‌ள் இய‌ற்கையான வ‌ழியை‌ப் ‌பி‌‌ன்ப‌ற்றலா‌ம். அதாவது கசகசாவை தே‌ங்கா‌‌ய் பா‌லி‌ல் ஊற வை‌த்து‌க் கொ‌ள்ளவு‌ம்.

10 ‌நி‌மிட‌ம் க‌‌ழி‌த்து அதனை மைய அரை‌த்து அதனுட‌ன் ம‌‌‌ஞ்ச‌ள் அ‌ல்லது ச‌ந்தன‌ம் சே‌ர்‌த்து‌க் கல‌ந்து முக‌த்‌தி‌ல் பூசலா‌ம்.

ச‌ந்தன‌ம் எ‌ன்றது‌‌ம் கடை‌க‌ளி‌ல் ‌கிடை‌க்கு‌ம் ‌ச‌ந்தன ‌வி‌ல்லைக‌‌ள் அ‌ல்ல. அவை வெறு‌ம் மர‌க்கூ‌ழ்தா‌ன். அ‌தி‌ல் ச‌ந்தன‌ம் எதுவு‌மி‌ல்லை.

ச‌ந்தன‌க் க‌ட்டையை வா‌ங்‌கி அதனை அரை‌த்து‌ சே‌ர்‌த்து‌க் கொ‌ள்ள வே‌ண்டு‌ம். இ‌‌வ்வாறு செ‌ய்து வ‌ந்தா‌ல் பு‌த்‌தி‌ல் பு‌த்துண‌ர்‌ச்‌சி ‌கி‌ட்டு‌ம்.

கசகசா உடலு‌க்கு‌ம் ‌மிகவு‌ம் ந‌ல்லது. முக‌த்‌தி‌ற்கு‌ம் பூ‌சினா‌ல் முக அழகு மேலு‌ம் மெருகேறு‌ம். 

No comments:

Post a Comment