Sunday, 23 February 2014

கருமையான பகுதிக்கு

கழுத்து, கணுக்கால், முட்டி போன்ற இடங்களில் கருமை படர்ந்து இருக்கும்.

இதற்கும் ஒரு சிகிச்சை உண்டு.

பசும் மஞ்சளை அரைத்து தயிரில் கலந்து கொள்ளவும்.

அந்த கருமையான பகுதிகளில் இந்த விழுதை தடவவும். அரை மணி நேரம் ஊற விட்டு, பிறகு குளிக்கவும்.

இப்படியே செய்து வந்தால் கருமை மறைவதை கண்கூடாகப் பார்க்கலாம்.

வறண்ட சருமத்திற்கு மிகச் சிறந்த சிகிச்சை இது.

No comments:

Post a Comment