முட்டைகளை வேக வைக்கும் போது, அவை உடையாமல் இருக்க ஒரு எளிய வழி. 2 தேக்கரண்டி புளிக்காடியை (வினிகர்) வேகவைக்கும் தண்ணீரில் சேர்க்கவும். இது முட்டை ஓடு உடைவதை தடுக்கும்.
முட்டையை வேக வைப்பதற்கு முன்பு சுத்தமான நீரில் ஒரு முறை அலசிவிட்டு எடுத்தால் நல்லது. அலச வேண்டும் என்றால் லேசாக தண்ணீரில் கழுவ வேண்டும். அழுத்தி கழுவி விட வேண்டாம்.
முட்டைகளை அதிகபட்சமாக 10 நிமிடத்திற்கு மேல் வேக வைக்கக் கூடாது. முட்டையின் வெள்ளைக் கரு எளிதில் ஜீரணமாகும் என்பதால் அதை மட்டும் குழந்தைகளுக்குக் கொடுக்கலாம்.
சூடான உணவுப் பொருளுடன் அவித்த முட்டையைப் போட்டு வைத்தால், முட்டையின் மஞ்சள் கரு மீது கருமை நிறம் படர்ந்துவிடும் எனவே உணவுப் பரிமாறும் போது மட்டும் முட்டையை உணவுப் பொருளோடு சேர்த்து வையுங்கள்.
முட்டையை மிளகுத் தூள் சேர்த்து சமைப்பது ஆரோக்கியமான உணவாக இருக்கும்.

No comments:
Post a Comment