இன்று ஒரு நிகழ்ச்சிக்குப் போகிறீர்கள் என்றால் முடிந்தால் நன்கு தூங்கி எழும்புங்கள். இதனால் முகத்திற்கு ஒரு புத்துணர்வு கிடைக்கும்.
பின்னர் கண்களுக்கு வெள்ளரிப் பிஞ்சைப் பயன்படுத்தி குளிர்ச்சியை அளியுங்கள். கண்களை அவ்வப்போது சுத்தமான நீரைக் கொண்டு கழுவி விடுங்கள்.
கண்களை அங்கும் இங்கும் சுழல விட்டும், ஒரு 20 நிமிடம் இமையை மூடி ஓய்வு கொடுத்தும் பளிச்சென்று மாற்றுங்கள்.
பின்னர் உங்கள் கண்களுக்கு கருஞ்சிவப்பு நிறத்திலுள்ள ஐ-ஷாடோவை இமைகளில் தடவவும்.
இதன் மேல் தங்க நிற ஐ - ஷாடோவை தடவவும். இந்த இரண்டு நிறங்களும் நன்றாக கலக்கும் வகையில் விரல்களால் தடவுவும்.
பிறகு ஐ - லைனரை மிக கவனமாகப் பயன்படுத்தவும். அது காய்ந்தவுடன் மாஸ்காராவை தடவவும். கீழ் இமைகளுக்கும் சரியாகப் பயன்படுத்தினால் மீனைப் போன்ற கண்களைப் பெறுவீர்கள் எளிதாக.

No comments:
Post a Comment