பூண்டை சுலபமாக உரிக்க சூப்பரான வழி ஒன்று இருக்கிறது. பூண்டை மைக்ரோவேவில் ஓரு 10 விநாடிகள் வைத்து எடுத்து, ஆறவைத்து பிறகு உரித்துப்பாருங்கள. தோல் எளிதில் கழன்று வரும்.
தேங்காய் மூடியை பிரிட்ஜின் ப்ரீசரில் 3 மணி நேரம் வைத்து பிறகு எடுத்து துருவுங்கள். சிரமமில்லாமல் சர சரவென்று துருவிவிடலாம்.
சூப்பில் உப்பு அதிகமாகிவிட்டதா ? கைவசம் உருளைக்கிழங்கு இருக்கிறதா ? அதை சின்ன சின்ன துண்டுகளாக்கி சூப்பில் போடுங்கள. உப்பு கரிப்பு மாயமாய் மறைந்துவிடும்.
கீரையை சமைத்த பிறகும் அது பச்சைப் பசேலென்று இருக்க வேண்டுமா ? ஓரு ஸ்பூன் சர்க்கரையை சேருங்கள. சத்தும் போகாது. நிறமும் மாறாது.

No comments:
Post a Comment