முதலில் புருவத்தை மேல் நோக்கி பிரஷ் செய்து விடவும். புருவத்தின் வளைவை விட நீட்டமாக உள்ள முடிகளை கத்தரியால் வெட்டி விடவும். புருவங்கள் கண்களின் ஒரு முனையில் ஆரம்பித்து மறு முனையில் முடிய வேண்டும் என்பதை மறக்காதீர்கள்.
நீங்கள் எந்த வடிவத்தில் உங்கள் புருவத்தை வடிவமைக்க விரும்புகிறீர்கள் என்பதை முடிவு செய்து கொள்ளுங்கள். அதை அழகுக் கலை நிபுணரிடம் தெளிவாகக் கூறுங்கள்.
புருவத்தின் மேல் பக்கத்திலிருந்து முடியை எடுப்பதை தவிர்க்கவேண்டும்.
புருவத்தின் கீழ் உள்ள முடிகளை ஒவ்வொன்றாக எடுக்கவும். ஒரு பக்கம் புருவத்தை சரி செய்த பிறகு மறுபக்கமும் அதே வடிவத்தில் அமைய வேண்டும் என்பதை கவனத்தில்
வைக்கவும்.
புருவங்களை உங்கள் முகத்துக்கு ஏற்ற விதத்தில் வடிவமைக்க அடிக்கடி கண்ணாடியில் சரி பார்க்கவும். ஐபுரோ பென்சிலால் புருவத்தில் உள்ள காலியான
இடங்களை நிறப்பவும்.

No comments:
Post a Comment