பக்கோடா அல்லது வறுவல் வகைகளை சமையல் செய்யும் போது, அவற்றை வறுக்கும் எண்ணெய்யில் கொஞ்சம் உப்பையும் சேர்த்து வறுத்தால், குறைவான எண்ணெய் மட்டுமே செலவாகும்.
மொருமொருப்பான அதிகம் எண்ணெய் இல்லாத பஜ்ஜிக்களை தயாரிக்க வேண்டுமானால், சிறிதளவு அரிசி மாவையும் அதன் கலவையுடன் சேர்த்துக் கொள்ளவும்.
மொரு மொருப்பான உருளைக்கிழங்கு அல்லது வாழைப்பழ சிப்ஸ் செய்ய வேண்டுமானால், அவற்றை பொரிப்பதற்கு முன் உப்பு தண்ணீரை தெளிக்கவும்.
மீன்களை எண்ணெயில் பொறிக்கும்போது அதன் வாசனை அடுத்தடுத்த வீடுகளுக்கும் செல்லும். அடுத்த வீட்டுக்காரர்கள் சைவம் என்றால் அவர்கள் மிகவும் சங்கடப்படுவார்கள்.
இதைத் தவிர்க்க மீன்களைப் பொறிக்கும் பொழுது அடுப்பின் அருகில் ஒரு பெரிய
மெழுகுவர்த்தியை ஏற்றி வைத்துக் கொள்ளலாம்.

No comments:
Post a Comment