தேவையானவை:
உருளைக்கிழங்கு - 10
உளுத்தம்பருப்பு ஒரு தேக்கரண்டி
கடலைப்பருப்பு ஒரு தேக்கரண்டி
(இரண்டையும் தனித்தனியாக வறுத்துப்
பொடி செய்யவும்)
முந்திரி பருப்பு - 10
மைதா மாவு - 2 கப்
பச்சை மிளகாய் - 1 அல்லது 2
கடுகு - 1 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
நல்லெண்ணெய் - தேவையான அளவு
மல்லியிலை சிறிது, கருவேப்பிலை சிறிது.
செய்முறை:
வாணலியில் எண்ணெய் ஊற்றி வெட்டிய பச்சை மிளகாய், மிளகாய், கருவேப்பிலை, மல்லியிலை, போட்டு வதக்கி அதன்டுடன் வேகவைத்து உதிர்த்த உருளைக்கிழங்கு, உப்பு, மஞ்சள், பொடி செய்த தூள் கலந்து கிளறி இறக்கி வைக்கவும். மைதா மாவில் உப்புடன் சிறிது எண்ணெய், தண்ணீர் சேர்த்து போளிக்கு பிசைந்து கொள்வதுபோல் பிசைந்து கொள்ளவும்.
ஒவ்வொரு உருண்டையையும் எடுத்து அதனை தட்டி நடுவில் பூரணத்தை வைக்கவும். பிறகு சாதாரண போளி செய்வது போல் தோசைக்கல்லில் போளியைப் போட்டு நெய் ஊற்றி இரண்டு பக்கங்களையும் வேக வைத்து எடுக்கவும். உருளைக்கிழங்கு போளி ரெடி.

No comments:
Post a Comment