Saturday, 22 February 2014

கவ‌ரி‌ங் நகைகளை பாதுகா‌க்க

பொதுவாக த‌ங்க நகைகளை ‌விட கவ‌ரி‌ங் நகைகளை ப‌த்‌திரமாக பாதுகா‌த்தா‌ல் அ‌திக நா‌ட்களு‌க்கு வை‌‌த்‌திரு‌ந்து அ‌ணி‌ந்து கொ‌ள்ளலா‌ம்.

கவ‌ரி‌ங் நகைகளை அ‌ணியு‌ம் போது ‌சில மு‌க்‌கியமான ‌விஷய‌ங்களை கவ‌னி‌க்க வே‌ண்டு‌ம்.
கவரிங் நகைகளை தங்க நகையுடன் போடாவே‌க் கூடாது. இது த‌ங்க நகையையு‌ம் சே‌ர்‌த்து பாழா‌க்‌கி‌விடு‌ம். கவ‌ரி‌ங் நகையு‌ம் கெ‌ட்டு‌ப் போகு‌ம்.

கவரிங் நகைகளை அ‌ணி‌ந்து ‌வி‌ட்டு எடுத்து வைக்கும் பொழுது அதனை நன்றாக மெல்லிய காட்டான் துணிவைத்து துடைத்து பாக்ஸில் வைக்கவும்.

இ‌ப்படி செ‌ய்வதா‌ல் க‌வ‌ரி‌ங் நகை‌யி‌ல் ஊ‌றி இரு‌க்கு‌ம் உ‌ங்க‌ள் ‌விய‌ர்வை அக‌ற்ற‌ப்படும். நகை கரு‌க்காம‌ல் இரு‌க்கு‌ம்.

கவரிங் நகைகளை மிகவும் கவனத்துடன் பராமறித்தால் கறுக்காமல் நீண்ட நாள் வரு‌ம் எ‌ன்று ‌நீ‌ங்களு‌ம் ம‌ற்றவ‌ர்களு‌க்கு ஆலோசனை‌க் கூறு‌வீ‌ர்க‌ள்.

No comments:

Post a Comment