கியாஸ் அடுப்பை எப்படி வேண்டுமானாலும் பயன்படுத்தலாம் என்று நினைக்காதீர்கள். சில முறைகள் உண்டு
அடுப்பு, சிலிண்டரை விட உயரமான இடத்தில் தான் இருக்க வேண்டும்.
கேஸ் அடுப்பிற்கு பின்னால் அலமாரி இருக்கக் கூடாது.
சிலிண்டரில் இருந்து அடுப்பிற்குச் செல்லும் ரப்பர் டியூபை 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை மாற்றுங்கள்.
வெளியே செல்லும் போதும், இரவு தூங்குவதற்கு முன்பும் கியாஸ் ரெகுலேட்டரை ஆஃப் செய்து விடுங்கள்.
ஸ்டவ்வுடன் இணைக்கப்படாத போது சிலிண்டரை எப்போதும் பாதுகாப்பு மூடி கொண்டு மூடி வைக்கவும்.

No comments:
Post a Comment