Wednesday, 19 March 2014

இ‌னி‌ப்புக‌ள் செ‌ய்யு‌ம் போது கவ‌னி‌க்க

போ‌லி செ‌ய்யு‌ம் போது வெறு‌ம் தே‌ங்கா‌ய் அ‌ல்லது கடலை‌ப் பரு‌ப்பு பூரண‌த்தை வை‌த்து ச‌லி‌த்து ‌வி‌ட்டதா? மாறுதலாக ஒரு நா‌ள் தே‌ங்கா‌ய் துருவலுட‌ன் உடை‌த்த கடலையை பொடி செ‌ய்து பூரணமாக வை‌க்கலா‌ம்.

‌வீ‌ட்டி‌ல் குழ‌ந்தைக‌ள் ‌விரு‌ம்‌பி சா‌ப்‌பிடு‌ம் ஜாமையு‌ம் பூரணமாக வை‌த்து‌ செ‌ய்யலா‌ம்.

குலோ‌ப் ஜாமு‌னை ‌ஜீரா‌விலேயே போ‌ட்டு வை‌க்க வே‌ண்டா‌ம்.

ச‌ர்‌க்கரை‌ப் பொ‌ங்க‌லி‌ல் பய‌த்த‌ம் பரு‌ப்பையு‌ம் ‌மி‌ல்‌க் மெ‌ய்‌ட்டையு‌ம் சே‌ர்‌த்து செ‌ய்யு‌ங்க‌ள். ந‌ன்றாக இரு‌க்கு‌ம்.
மைசூ‌ர் பாகு எ‌ன்றா‌ல் அ‌தி‌ல் கடலை மாவுதா‌ன் போட வே‌ண்டு‌ம் எ‌ன்‌றி‌ல்லை. பா‌சி‌ப் பரு‌ப்பு மாவையு‌ம் சே‌ர்‌த்து செ‌ய்யலா‌ம்.

வீ‌ட்டி‌ல் எதுவுமே இ‌ல்லா ‌வி‌ட்டாலு‌ம் கூட, பாலையு‌ம், ச‌ர்‌க்கரையையு‌ம் சே‌ர்‌த்து 1 ம‌ணி நேர‌த்‌தி‌ல் சுவையான பா‌ல்கோவா செ‌ய்து ‌விடலா‌ம்.

No comments:

Post a Comment