பெண்கள் பலரும் உடல் எடை குறைப்பதற்காக எந்த எல்லைக்கும் செல்வார்கள். தவம் போல பட்டினி கிடப்பது, ஊசி, மருந்து முதலியவற்றை போட்டுக் கொள்ளவும் அவர்கள் தயார்.
ஆனால் உடல் எடை குறைய வேண்டும். இதில் தற்போது விஞ்ஞானமும் சேர்ந்து கொண்டுள்ளது.
பெண்களின் உடல் அழகுக்காக விஞ்ஞானமும் தனது பங்கினை செலுத்தித்தான் வருகிறது. உடல் எடையைக் குறைக்க பல்வேறு சிகிச்சை முறைகளும் வந்து விட்டன.
அதில் ஓரிடத்தில் இருக்கும் அதிகப்படியான கொழுப்பை உறிஞ்சி எடுக்கும் முறையாகும். இதன் மூலம் உடனடி பலன் கிடைத்தாலும் இழந்த இளமையை திரும்ப பெற முடியாமல் போவது உண்மைதான்.
எனவே, உடல் எடை குறைப்பிற்கு ஏற்றது சீரான உணவு முறையும், முறையான உடற்பயிற்சியும்தான் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.

No comments:
Post a Comment