தேவையானவை:
இட்லி மாவு - 2 கப்
பொடியாக நறுக்கிய காய்கறிகள் - கால் கப்
எலுமிச்சம்பழச்சாறு - சிறிது
உப்பு - தேவையான அளவு
கறிவேப்பிலை, மல்லித்தழை - சிறிதளவு
தேங்காய் துருவல் (விருப்பப்பட்டால்) - கால் கப்
தாளிக்க கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயம்
செய்முறை:
இட்லி மாவுடன் காய்கறிகளையும் உப்பையும் சேர்த்துக் கலந்து கொள்ளுங்கள்.
கடாயில் எண்ணெயைக் காயவைத்து, கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயம், கறிவேப்பிலை தாளித்து, இட்லி மாவில் கொட்டுக்ள்.
பிறகு, பொடியாக நறுக்கிய மல்லித்தழை, எலுமிச்சம்பழச் சாறு, தேங்காய் துருவல் சேர்த்து மாவை நன்கு கலக்குங்கள்.
இட்லி தட்டில் எண்ணெய் தடவி சற்றுப் பெரிய இட்லிகளாக ஊற்றி வேக வைத்து இறக்கவும்.

No comments:
Post a Comment