Monday, 10 March 2014

கழு‌த்து‌ப் பகு‌தி‌க்கு

பலரு‌ம் மே‌க்க‌ப் போடு‌ம் போது முக‌த்‌தி‌ற்கு‌ ம‌ட்டு‌ம் அ‌திக மே‌க்க‌‌ப் போ‌ட்டு‌வி‌ட்டு கழு‌த்தை மற‌ந்து ‌விடு‌கிறா‌ர்க‌ள். இது தவறு.

முக‌த்‌தி‌ற்கு செ‌ய்யு‌ம் அனை‌த்து மே‌க்க‌ப்பையு‌ம் கழு‌த்‌தி‌ற்கு‌ம் செ‌ய்தா‌ல்தா‌ன் அழகாக இரு‌க்கு‌ம்.

பே‌ஷிய‌ல் செ‌ய்யு‌ம்போது‌ம் கழு‌த்‌தி‌ற்கு‌ம் அ‌திக கவன‌ம் செலு‌த்த வே‌ண்டு‌ம்.

கழுத்துப் பகுதியை இறுக்கமாக்கும் கிரீம் உபயோகிக்கலாம். கிரீமை மேல் நோக்கி தேய்க்க வேண்டும்.

முகத்திற்கு தரும் முக்கியத்துவத்தை கழுத்திற்கும் தர வேண்டும்.

கழுத்திற்கு மாஸ்க், மஸாஜ் ஆகியவை மிகவும் முக்கியம்.

No comments:

Post a Comment