பொதுவாக கடைகளில் வடை, போண்டா, பஜ்ஜி போன்றவை வாங்கியதும், அதனை நியூஸ் பேப்பரில் போட்டு அழுத்தி எண்ணெயை உறிஞ்சுவது வழக்கம். அது தவறான பழக்கம். நல்ல டிஷ்யூ பேப்பரில் மட்டும் அப்படி செய்யவும்.
இல்லையெனில் சிறிது நேரம் அந்த உணவுப் பண்டங்களை டிஷ்யூ பேப்பரில் சுற்றி வைக்கவும். தானாகவே எண்ணெய் உறிஞ்சப்பட்டிருக்கும்.
குழந்தைகள் ஐஸ்க்ரீம் சாப்பிட்டதும் உடனடியாக தண்ணீரை சுட வைத்து சூடாக அருந்தக் கொடுக்க வேண்டும். இதனை தவறாமல் செய்தால், ஐஸ்க்ரீம் சாப்பிட்டதால் சளி பிடித்தது என்று நீங்கள் எப்போதும் கூற மாட்டிர்கள்.
ஐஸ்க்ரீம் சாப்பிட்டதும் உடனடியாக வீட்டிற்கு வந்து தண்ணீர் குடிக்க முடியாவிட்டால், உடனடியாக சூடான சூப் வாங்கிக் கொடுத்துவிடுங்கள்.
குழந்தைகள் மட்டுமல்லாமல் நீங்களும் குளிர்பானங்கள் குடிக்கப் பயன்படுத்தும் ஸ்ட்ராவை வெறுமனே வாயில் வைத்து ஊதவும். இப்படி செய்வதால் அதில் உள்ள தூசுகள் நீங்கும்.

No comments:
Post a Comment