வாழைப்பழத்தை நன்றாக மசித்து தினமும் முகத்தில் 10 நிமிடங்களுக்கு தடவினால் முகம் மிருதுவாகும்.
காரட் சாறு எடுத்து முகத்தில் தடவினால் சருமத்தின் உள்ளே இருக்கும் அழுக்கை நீக்கும்.
மசித்த பப்பாளிப்பழத்தை தயிருடன் சேர்த்து முகத்தில் தடவுவதால் முகத்துக்கு பொலிவு கிடைக்கும்.
புதினா இலையை எலுமிச்சைச் சாற்றுடன் சேர்த்து அரைத்து முகத்தில் தடவினால், பருக்களை நீக்கும்.
தட்டின் வெடிப்பை நெய் தடவுவதால் போக்கலாம்.
மேக்கப் போடுவதற்கு முன்பு முகத்தை ஐஸ் கட்டியால் தடவினால் நீங்கள் போடும் மேக்கப் நீண்ட நேரம் நீடிக்கும்.

No comments:
Post a Comment