பொதுவாக உப்பு பணியாரம் அல்லது இனிப்புப் பணியாரம் மட்டும்தான் வீட்டில் செய்வார்கள். பணியாரம் செய்வது சுலபமானதும், சுவையானதும் கூட.
உப்பு பணியாரம் செய்யும் போது பணியாரத்திற்கு ஊறவைத்து அரைக்கும் மாவுடன் ஜவ்வரிசி, அவல், பார்லி, கேழ்வரகு மாவு, தினை மாவு, துருவிய கேரட் என எதையாவது ஒன்றை சேர்த்து அரைத்து பணியாரம் சுட்டுப் பாருங்கள். சுவையும் வித்தியாசமாக இருக்கும், உடலுக்கும் ஆரோக்கியம் கிடைக்கும்.
இனிப்பு பணியாரம் செய்யும் போது அதில் ஏதாவது ஒரு பழ வகையைப் போட்டு செய்யலாம்.
உதாரணமாக வாழைப்பழம், பப்பாளி, தக்காளி, அன்னாசிப்பழம் போன்று உங்களுக்கு மிகவும் பிடித்த பழ வகையைப் போட்டு செய்து கொள்ளலாம்.
வெல்ல பணியாரத்துடன் சிறிது தேங்காய் துருவி கலந்து சுட்டால் பிடிக்காதவர்களுக்கும் பிடிக்கும்.

No comments:
Post a Comment