உங்கள் நகங்கள்தான் உங்கள் உடல் நலத்தைக் காட்டும் கருவியாகும். எனவே, அதனை எப்போதும் நகப்பூச்சு போட்டு மூடி வைத்திருந்தால் பல நோய்கள் தெரியாமலேயேப் போய்விடும்.
நகத்தின் மேல் பேஸ்கோட் (நகங்களை நகப்பூச்சுக்களின் ரசாயனத்தில் இருந்து பாதுகாக்கும் திரவம்) தடவி அதன் மேல் நீங்கள் விரும்பும் நிறத்தில் நகச்சாயத்தை இரண்டு முறை தடவவும். அப்போதுதான் நிறத்தின் அடர்த்தி அழகாக இருக்கும்.
விரல்களுக்கு நடுவே பஞ்சை வைத்து விட்டு தடவுவதால் நகச்சாயம் விரல்களுக்கிடையே பரவுவதை தடுக்கலாம்.
நகச்சாயம் விரல்களில் பரவிவிட்டால் ஒரு குச்சியை நெய்ல் பாலிஷ் ரிமூவரில் நனைத்து அதை அகற்றலாம். கைகளை மென்மையாக வைக்க, கை கழுவியவுடன் சரும பாதுகாப்பு மருந்துகளை மறக்காமல் தடவவும்.
நகங்களை கடினமாக வைக்க புரோட்டீன் மற்றும் சத்துள்ள உணவை சாப்பிடவும்.

No comments:
Post a Comment