Saturday, 15 March 2014

கு‌க்க‌ரி‌ன் அடிபாக‌ம்

கு‌க்க‌ரி‌ன் அடி‌ப்பாக‌ம் நா‌ம் ஊ‌ற்‌று‌ம் த‌ண்‌ணீரா‌ல் உ‌ப்பு‌ம் கறையுமாக படி‌ந்து ‌‌கிட‌க்கு‌ம். எ‌வ்வளவு‌த் தே‌ய்‌த்தாலு‌ம் போகாது. இத‌ற்கு தே‌‌ய்‌ப்பது எ‌ன்பது பலன‌ளி‌க்காது.

எ‌ன்ன செ‌ய்யலா‌ம் எ‌ன்று யோசனையாக உ‌ள்ளதா?

அத‌ற்கு ஒரு எ‌‌ளிய வ‌ழி உ‌ள்ளது. அதாவது, எலு‌மி‌ச்ச‌ம் பழ‌ம் ‌பி‌‌ழி‌ந்து‌வி‌ட்ட ‌பிறகு இரு‌க்கு‌ம் தோலை கு‌க்க‌ரினு‌ள்ளே போ‌ட்டு வையு‌ங்‌க‌ள்.

கு‌க்க‌ரை‌ சமையலு‌க்கு‌ப் பய‌ன்படு‌த்து‌ம் போது‌ம் எலு‌மி‌ச்ச‌ம்பழ‌த் தோ‌ல் உ‌ள்ளேயே இரு‌க்க‌ட்டு‌ம். அது சமையலை எதுவு‌ம் செ‌ய்யாது கவலை வே‌ண்டா‌ம்.

இ‌ப்படி மூ‌ன்று நா‌ட்க‌ள் தொட‌ர்‌ந்து அ‌ந்த எலு‌மி‌ச்ச‌ம் தோ‌ல் கு‌க்க‌ரி‌ல் அடி‌யி‌ல் ஊ‌றிய ‌பிறகு அதனை எடு‌த்து தே‌ய்‌த்தா‌ல் கு‌க்கரை‌ப் ‌பிடி‌த்‌திரு‌ந்த கரை த‌னியாக வ‌ந்து ‌விடு‌ம்.

No comments:

Post a Comment