தேவையானவை:
நறுக்கிய காய்கறிகள் - கலவையாக 1 கப்
மைதா அல்லது சோள மாவு - 1 தேக்கரண்டி
பொரித்த பிரெட் - சுவைக்கு
வெண்ணெய் - சிறிது
மிளகுத்தூள் - சிறது
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
வீட்டில் ஒன்றிரண்டு இருக்கும் அனைத்து காய்கறிகளையும் பொடியாக நறுக்கி 2 கப் தண்ணீர் ஊற்றி வேக வைத்துக் கொள்ளுங்கள்.
காய்கறிகளை வேக வைத்த தண்ணீரை தனியாக எடுத்து அதில், மைதா அல்லது சோள மாவை நீரில் கரைத்து சேர்க்கவும்.
அதனுடன் தேவையான அளவு உப்பு சேர்த்து கொதிக்க வைத்து இறக்குங்கள்.
இதன் மேல் சிறிது வெண்ணெய், பொரித்த பிரெட் போட்டு அலங்கரித்து, தேவையான அளவு மிளகுத்தூள் சேர்த்தால் அவியல் சூப் தயார்.

No comments:
Post a Comment