Thursday 17 October 2013

காதுகளை பாதுகா‌க்க

கு‌ளிரான கா‌ற்று அ‌ல்லது அ‌திக கா‌ற்று அடி‌க்கு‌ம் பகு‌தி‌க்கு‌ச் செ‌ல்லு‌ம்போது கா‌தி‌ல் ப‌ஞ்சு வை‌த்து செ‌ல்வது ‌மிக ‌மிக ந‌ல்லது.

வெளியிலிருந்து வரும் தூசித் துகள்கள் காதில் புகுந்து விடுகின்றன. இதனால் காதில் திரவம் சுரந்து இது அழுக்காக மாறுகிறது. இதனை ப‌ட்‌ஸ் பய‌ன்படு‌த்‌தி சு‌த்த‌ப்படு‌த்தலா‌ம்.

காதுகளின் வெளிப்புறத்தை சோப்பு மற்றும் நீரில் லேசாக கழுவவும், முனை கூராக இரு‌க்கு‌ம் பொருட்களை அழுக்கெடுக்க பயன்படுத்தக் கூடாது.

குழ‌ந்தைகளை கு‌ளி‌க்க வை‌த்தது‌ம், ‌மிருதுவான து‌ணி‌யி‌ன் நு‌னி‌ப் பகு‌தியை சுரு‌ட்டி கா‌தி‌ல் ‌வி‌ட்டு உ‌ள்‌ளிரு‌க்கு‌‌ம் ஈர‌த்தை ம‌ட்டுமே துடை‌க்க வே‌ண்டு‌ம். அழு‌க்கை எடு‌ப்பத‌ற்கான எ‌ந்த முய‌ற்‌சியு‌ம் செ‌ய்ய‌க் கூடாது.

No comments:

Post a Comment