Friday 1 November 2013

மிருதுவான கொழு‌க்க‌ட்டை‌க்கு

கொழுக்கட்டை எ‌ப்படி செ‌ய்தாலு‌ம் ‌மிருதுவாக இ‌ல்லாம‌ல் கெ‌ட்டியாக இரு‌க்‌கிறதா? அ‌ப்படியானா‌ல் இது உ‌ங்களு‌க்கானதுதா‌ன்.

அரிசி ஊறவைத்து அரைக்கும் பொழுது ஈரமாக (தோசைமாவு பதத்துக்கு) அரைத்து, வாண‌லி‌யி‌ல் வை‌த்து கிளறு‌ங்க‌ள்.

பந்து போல் உருண்டு வரும். அப்புறம் மாவை எடுத்து மெல்லியதாய் உங்களுக்கு வேண்டிய வடிவத்தை செய்யுங்கள்.

மெல்லிய வடிவில் வாயில் போட்டால் கரைந்துவிடக்கூடிய கொழுக்கட்டை ரெடி.

No comments:

Post a Comment