பூண்டை சுலபமாக உரிக்க சூப்பரான வழி ஒன்று இருக்கிறது. பூண்டை மைக்ரோவேவில் ஓரு 10 விநாடிகள் வைத்து எடுத்து, ஆறவைத்து பிறகு உரித்துப்பாருங்கள. தோல் எளிதில் கழன்று வரும். மைக்ரோவேவன் இல்லாதவர்கள் கவலைப்பட வேண்டாம். பூண்டை தண்ணீரில் ஊறவிட்டு உரித்தால் எளிதாக தோல் உரியும்.
தேங்காய் மூடியை குளிர்சாதனப் பெட்டியின் ப்ரீசரில் 3 மணி நேரம் வைத்து பிறகு எடுத்து துருவுங்கள். சிரமமில்லாமல் சர சரவென்று துருவிவிடலாம்.
காய்கள், பழங்கள் வாங்கும்போது நல்ல சிவப்பு நிறமாக இருப்பதையே வாங்க வேண்டும். அவற்றில்தான் இரும்புச்சத்து அதிகமாக உள்ளது.
எலுமிச்சையிலிருந்து அதிக சாற்றை பிழிந்தெடுக்க வேண்டும் என்றால் பழத்தை ஒரு 10 நொடிகள் மைக்ரோவேவனில் வைத்துப் பிறகு பிழிந்து பாருங்களேன்.

No comments:
Post a Comment