Sunday, 29 December 2013

மஷ்ரூ‌ம் பீட்ஸா

தேவையானவை:

பீட்ஸா - 1

காளான் - கா‌ல் க‌ப்

பீட்ஸா சாஸ் - 1 தே‌க்கர‌ண்டி

சீஸ் துருவல் - 1 தே‌க்கர‌ண்டி

செ‌ய்யு‌ம் முறை:

காளானை ‌சி‌றிய ‌சி‌‌றிய து‌ண்டுகளாக ‌சீ‌வி‌க் கொ‌ள்ளவு‌ம்.

பீட்ஸா‌வி‌ன் மே‌ல் புற‌ம் பேஸ் மேல் பீட்ஸா சாஸைத் தூவி, காளான் து‌ண்டுகளை‌ப் பரத்தவும்.

அதன் மேல் சீஸைத் தூவி 2 நிமிடங்கள் மைக்ரோ ஹையில் வைக்கவும்.

சுவையான மஷ்ரூ‌ம் ‌பீ‌ட்ஸா ‌‌வீ‌ட்டிலேயே தயா‌ர்.

No comments:

Post a Comment