காளிபிளவரை வாங்கி வந்து சுடு நீரில் ஒரு முறை போட்டு எடுக்கவும். பிறகு ஒவ்வொரு பூக்களாகப் பிரித்துப் பார்த்து நறுக்கிக் கொள்ளவும். காளிபிளவருக்குள் புழு இருப்பதால் மிகுந்த கவனத்துடன் சுத்தப்படுத்த வேண்டும்.
வெண்டைக்காயை தண்ணீரில் போட்டு கழுவி ஒரு சுத்தமான துணியால் வெண்டைக்காயை துடைத்துவிட்டு நறுக்கினால் கொழுகொழுப்பாக மாறாது.
பீட்ரூட், கேரட் போன்றவற்றை கழுவிய பிறகு நறுக்கினால் சத்துக்கள் வீணாவது தவிர்க்கலாம். எந்தக் காயையும் நறுக்கியப் பிறகு கழுவ வேண்டாம்.
வாழைத் தண்டு, வாழைக்காய், கத்திரிக்காய், உருளைக் கிழங்கு போன்றவற்றை நறுக்கியப் பிறகு தண்ணீரில் போட்டு வைத்தால் சமைக்கும் வரை கறுக்காமல் இருக்கும்.
பொதுவாக காய்கறிகளை பொடியாக நறுக்காமல், சற்று பெரிய துண்டுகளாக நறுக்கி சமைப்பது சத்துக்கள் வீணாவதைத் தடுக்க உதவும்.

No comments:
Post a Comment