சருமத்தை நாம் முறையாகப் பராமரிக்கத் தவறிவிட்டால், இளம் வயதிலேயே முதுமையான தோற்றத்தை அளித்து விடும்.
எனவே சருமத்தை மிகக் கவனமாக பாதுகாக்க வேண்டியது அவசியமாகிறது.
பால், தேன், தயிர் போன்றவற்றை அருந்தி வந்தாலே சருமத்திற்கு நல்ல பொலிவு கிடைக்கும்.
சந்தனத் தூளையும், மஞ்சள் தூளையும் பாலில் கலந்து விழுதாக்கி அதனை முகத்தில் மூசி வரலாம்.
இது முகத்திற்கு நல்ல குளுமையையும், சரும பாதுகாப்பிற்கும் உதவும்.
வீட்டிலிருக்கும் சாதாரணப் பொருட்களை வைத்தே சருமத்தை நல்ல முறையில் பராமரிக்கலாம். இவை பக்க விளைவுகளை ஏற்படுத்தாது.

No comments:
Post a Comment