சருமத்தை சுத்தப்படுத்த முகத்தைக் கழுவினால் மட்டும் போதாது, வெளியில் அதிக நேரம் சுற்றி அலைந்துவிட்டு வந்த பிறகு சில வழிமுறைகளையும் கையாள வேண்டும்.
அதாவது, ஒரு கால் கப் காய்ச்சாத பாலில் சிறிது உப்புத் தூள், 2 தேக்கரண்டி எலுமிச்சை சாறு சேர்த்து கலக்கவும். இதனைக் கொண்டு முகத்தைத் துடைத்து பிறகு கழுவினால் நல்ல பலன் கிடைக்கும்.
எலுமிச்சை சாறு, கிளிசரின், பன்னீர் இவற்றைக் கலந்து இரவில் தூங்கச் செல்வதற்கு முன்பு முகத்தில் பூசி வந்தால் பருக்களையும், பருவினால் ஏற்பட்ட கருப்பு தழும்புகளும் குறையும். இதனை உடலின் மற்றப் பகுதிகளிலும் பயன்படுத்தலாம்.
தக்காளிச் சாறையும், எலுமிச்சை சாறையும் கலந்து முகத்தில் பூசி வந்தால் சருமம் மிருதுவாகவும், பொலிவாகவும் காணப்படும்.
கேரட்டை மசித்துக் கூழாக்கி அதனை முகத்தில் தடவி ஒரு மணி நேரம் கழித்து கழுவிவிட்டால் முகம் புத்துணர்ச்சியாக மாறும்.

No comments:
Post a Comment