Friday, 3 January 2014

தலை முடி‌யி‌ன் பராம‌ரி‌ப்‌பி‌ற்கு

வெந்தயம் மற்றும் கடுகை ஊறவை‌த்து த‌ண்‌ணீ‌ர் ‌வி‌ட்டு ‌விழுதாக அரை‌த்து அதனை தலை‌யி‌ல் தே‌ய்‌த்து வ‌ந்தா‌ல் கு‌ளுமையு‌ம் தலைமுடி‌க்கு ஆரோ‌க்‌கியமு‌ம் ‌கி‌ட்டு‌ம்.

5 செம்பருத்தி இலைகளை பிய்த்து அதனை நன்றாக சாறாக செய்து கொள்ளவும் இதனைக் கொண்டு தலையை அலசவும்.

தேயிலை சாறை‌க் கொண்டு தலை முடியை வாரம் ஒரு முறையாவது அலசி வரவும். இதனால் முடி நிறம் மாறாமல் இருக்கும்.

தலை‌க்கு‌க் கு‌ளி‌த்த‌ப் ‌பிறகு முட்டை‌யி‌ன் வெள்ளைக் கருவை தே‌ய்‌த்து அல‌சினா‌ல் ந‌ல்ல க‌ண்டீஷனராக செய‌ல்படு‌ம்.

குளிக்கும் முன் சூடான தேங்காய் எண்ணெயை‌க் கொண்டு தலை‌க்கு மசா‌ஜ் செ‌ய்து ‌பிறகு அலசவும். இதனை தினசரி செது வரலாம்.

No comments:

Post a Comment